21 November 2018
வானம் விட்டு பூமி வந்தீர்
03 November 2018
கர்த்தருக்குப் பயந்து
செய் என்று சிற்றாறு
பால்ய வீரர் வாரும்
போற்றிடு ஆன்மமே சிருஷ்டி
எல்லா நன்மைக்கும் காரணா
நேர்த்தியான தனைத்தும்
பார் முன்னணை ஒன்றில்
இயேசுவிடம் வா இன்றே
மெய்யாம் வாசஸ்தலமுண்டே
சத்ய வேதமான
வீர தீரமாய் நேரும் சீருமாய்
முயல்வோம் முயல்வோம்
ஆயுததாரி நான்
423. S.S.696
"Only an armour-bearer."
1. ஆயுததாரி
நான்,
அபாத்திரனே
சேனாபதிக்கோ
பின் செல்வேனே,
நில், செல் என்றவர்
சொல்லக் கேட்கவும்,
யேசுவின் நல்வாக்கை
நம்பி வெல்லவும்.
பேரொலி கேட்குதே!
ஜெயமுண்டாம்!
போராடுவோம்
முனை முகமெல்லாம்.
சேனாதிபதி என்னை
நோக்குவார்;
ஆயுததாரியையும்
நம்புவார்.
2. ஆயுததாரி நான்,
இந்நேரத்தினில்
சன்னத்தனாகப்
படை முகத்தில்
போர்க்களத்தில் தாரவாரங்
கேட்கவே
பயமில்லாமல் யுத்தஞ்
செய்வேனே.
3. ஆயுததாரி நான்,
அசக்தனுமாய்க்
காணப்பட்டாலும்,
வெற்றி வேந்தனாய்
நித்திய காலமும்
மிக வாழுவேன்,
முக்தி மோட்ச வீட்டில்
நிலைத்திருப்பேன்.
இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்
கீ.கீ:683 Youtube Link 1. இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில் இயேசு விண்ணகத்தில்...
-
உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் மேலும் அதிக பாடல்களுக்கு உன்னதரே உம் மறைவில் தங்கி...
-
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண தாய் மறந்தாலும் நீர...
-
பாடல் மேலும் அதிக பாடல்களுக்கு நான் நடந்து வந்த பாதையிலெல்லாம் ...