03 November 2018

ஆசையாய்க் கூடுவோம்

ஞாபா:374

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

374.

 

1.       ஆசையாய்க் கூடுவோம்

                   அன்புடன் பாடுவோம்

            ஈசனார்தம் நேசமாக

                        வீந்ததைக் கொண்டாடுவோம்

 

            மா சந்தோஷம் மா கெம்பீரம்

                        மாந்தர் நாமெல்லாருக்கும்

            மாட்சியுறும் காட்சிகாண

                        வாரும் பெத்லகேமுக்கு.

 

2.         முன்னணை மீதினில்

                        சின்னவோர் பாலனாய்

            உன்னத னொரே குமாரன்

                        ஒய்யாரமாய்த் தோன்றினார்

 

3.         ரூபமில் லாதவர்

                        சோபித பூரணர்

            சாபம் நிறை பாவ மாம்ச

                        ரூபெடுத்து வந்தனர்.

 

4.         தேகறை பாலகர்

                        ஜேசென்னும் பேரினர்

            மாசு திகில் நீக்கி நம்மை

                        மீட்க மனுவாயினர்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...