03 November 2018

சேனைகளின் பரன் யெகோவா


369.

1.         சேனைகளின் பரன் யெகோவா
            பரிசுத்தர்; பரிசுத்தர்,
            பரிசுத்தர்; ஆமென்
            திருமகிமை நிறைந்தவராம்
            பாரிலெங்கும் ஹல்லேலூயா.

2.         சர்வ சுத்தர் பரன் யெகோவா
            பரிசுத்தர்; பரிசுத்தர்,
            பரிசுத்தர்; ஆமென்
            இருந்தவர்கள்தான் இருக்கிறவர்
            வருபவர்தான் ஹல்லேலூயா.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...