கர்த்தருக்குப் பயந்து


128ம் சங்கீதம்

          கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் / எவ/னோ, அவன்/
            பா/க்கிய /வான்.

            உன் கைகளின் பிரயாசத்தை நீ/சாப்பிடு/வாய்; உனக்குப் பாக்கியமும்
            நன்மையும் / உண்டா /யிரு /க்கும்.

            உன் மனைவி, உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக் கொடியைப்
            போல் /இரு /ப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும்,
            ஒலிவ மரக்கன்றுகளைப் போல் /இரு/ப்பார்/கள்.

            இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற /மனு/ஷன்; இவ்விதமாய் ஆசீர்/
            வதிக்கப்/படு/வான்.

            கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்/வதிப்/பார்; நீ ஜீவனுள்ள
            நாளெல்லாம், எருசலேமின் / வாழ்வைக் /காண்/பாய்.

            நீ உன் பிள்ளைகளின் பிள்ளை/களை/யும், இஸ்ரவேலுக்கு உண்டாகும்
            சமாதானத்/தையும்/காண்/பாய்.

            பிதாவுக்கும், குமாரனுக்கும், பரிசுத்த/ஆவி/க்கும்; மகி/மை உண்/டாவ/தாக.

            ஆதியிலும், இப்பொழுதும், எப்/பொழுது/மான;சதா காலங்களிலும், மகிமை
            உண்டாவ/தாக. ஆ/மென்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு