03 November 2018

தூய பந்தி சேர்ந்த கைகள்


357. Clarion                       8, 7, 8, 7.

"Strengthen for service Lord"

1.         தூய பந்தி சேர்ந்த கைகள்
                        சேவை செய்யக் காத்திடும்;
            தூய தொனி கேட்ட செவி
                        தீக்குரல் கேளாமலும்;

2.         "தூயர் தூயர்" என்ற நாவு
                        வஞ்சனை பேசாமலும்,
            தூய அன்பைக் கண்ட கண்கள்
                        என்றும் நம்பி நோக்கவும்;

3.         தூய ஸ்தலம் சென்ற கால்கள்
                        ஒளியில் நடக்கவும்;
            தூய ஆவி பெற்ற எம்மில்
                        நவ ஜீவன் பொங்கவும்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...