உம் சித்தம் தேவா என் பாக்கியம்


365.

"Have thine own way Lord"

            உம் சித்தம் தேவா என் பாக்கியம்!
            குயவன் நீர் தாமே, களிமண் நானே;
            உம் சித்தம்போல ஆக்கும் என்னை,
            ஒப்புவித்தேனே பூரணமாய்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே