அதோ மாட்டுத்தொழு பார்


375. S.S.66                                                                            P.M.
"Who is he in yonder stall"

1.          அதோ! மாட்டுத்தொழு பார்!
            மேய்ப்பர் போற்றும் பாலன் யார்?

                        இவர் தாம் மாவல்ல கர்த்தர்
                        இவர் மகிமையின் ராஜா;
                        திருப்பாதம் பணிவோம்,
                        ராஜக்ரீடம் சூட்டுவோம்.

2.         அன்பின் வார்த்தை சொல்வதார்?
            ஜனம் துதி செய்வோர் ஆர்?

3.         லாசரின் கல்லறை பார்,
            அங்கு கண்ணீர் விட்டோர் ஆர்?

4.         சிலுவையின் காட்சி பார்,
            அரும் ஜீவன் விட்டதார்?

5.         ராஜ கோலம் அணிந்தார்
            லோகம் யாவும் ஆள்கிறார்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே