03 November 2018

கர்த்தாவே இரவின்


366. S.S.300                                                                          S.M.

"Lord keep us safe this night"

            கர்த்தாவே, இரவின்
                        பயங்கள் நீக்கிடும்;
            விழிக்கு மட்டும் தூதரின்
                        நற்காவல் ஈந்திடும்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...