03 November 2018

நீர் தந்த நாளும் ஓய்ந்ததே


364. St. Clement.                           L.M.

"The day Thou gavest Lord is ended"

1.         நீர் தந்த நாளும் ஓய்ந்ததே
            கர்த்தாவே இராவும் வந்ததே;
            பகலில் உம்மைப் போற்றினோம்
            துதித்து இளைப்பாறுவோம்.

2.         பகலோன் ஜோதி தோன்றவே,
            உம் சபை ஒய்வில்லாமலே
            பூவெங்கும் பகல் ராவிலும்
            தூங்காமல் உம்மைப் போற்றிடும்.

3.         நாற்றிசையும் பூகோளத்தில்
            ஓர் நாளின் அதிகாலையில்
            தொடங்கும் ஜெபம் ஸ்தோத்ரமே
            ஓர் நேரம் ஓய்வில்லாததே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...