மாறா மீட்பர் அன்பு


379.

            மாறா மீட்பர் அன்பு,
            ஆழியின் அகலமும்
            ஆகாயத் துயரமும்
            மகா ஆழமாம்;
            அபாரத்தின் என்னைப்
            பிள்ளைபோல் பாதுகாப்பார்;
            நான் எங்கே போனாலும்,
            பாதகன் ஆனாலும் நேசிப்பார்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே