03 November 2018

தர்மக் காசைப் பாரும்


418.

1.         தர்மக் காசைப் பாரும்
                      விழும் ஓசை கேள்;
            யேசுவுக்கு யாவும்
                        நேசமாயீவோம்.

                        ஓசை, ஓசை, ஓசை, ஓசை
                        காசின் ஓசை கேள்;
                        யேசுவுக்கு யாவும்
                        நேசமாயீவோம்.

2.         சிறியோர் நமக்கு
                        செம்புப் பெர்க்கிஷம்
            பெரியோ ரானாலோ
                        ஈவோம் கனகம்.

3.         எங்கள் சொந்தக் காசை
                        யேசுநாதர்க்கே
            தந்தோம் நல் உதார
                        சிந்தையோடுமே.

4.         சிறியோர் ஈந்ததை
                        ஏற்றுக்கொள்ளுமே;
            சிறிதான விதை
                        சித்தியாகுமே.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...