Posts

Showing posts from June, 2020

கேளுங்கோ கேளுங்கோ கேட்டதெல்லாம் கிடைக்குங்கோ

கேளுங்கோ கேளுங்கோ கேட்டதெல்லாம் கிடைக்குங்கோ             கேளுங்கோ கேளுங்கோ கேட்டதெல்லாம் கிடைக்குங்கோ                             தட்டுங்கோ தட்டுங்கோ தட்டுன கதவு திறக்குங்கோ -தம்பி                           இத நம்மோட ( ஆகா )                         நம்ம இயேசப்பா ( ஓகோ )                           இத நம்மோட இயேசப்பா சொன்னாரு                         அப்பால நமக்காக சிலுவையில நின்னாரு                         காது கொடுத்து கேட்டுக்கடா நம்மாளு                         இத தெரிஞ்சிக்கிட்டா வாழ்க்க புல்லா தேனாரு   1.          பைபிள படிச்சி பாரு வாழ்க்கை புரியும்டா             படிச்சத நடந்து பாரு லைப்பு இனிக்கும்டா             இயேசுவின் பாதத்தில வந்து நில்லுடா             நேசிப்பார் உன்னையும்தான் பிள்ளைப் போலடா             ஏழைக்கு உதவி செஞ்சா கடன் கொடுக்கிற             மெய்யாலுமே கடவுளுக்கு கடன் கொடுக்கிற   2.          குய (ழ) ந்தையப் போல நாமும் நயந்து வாழனும்             விண்ணரசு வேணுமுன்னா பயந்து வாழனும்

அதிகாலை தினம் தேடியே

அதிகாலை தினம் தேடியே           அதிகாலை தினம் தேடியே             உன் முகத்தினில் விழித்திடுவேன்             புதுக் கிருபை அதைத் தேடியே             உம் பாதத்தில் அமர்ந்திடுவேன்                           ஆனந்தம் பேரின்பம் - என்                         அன்பரின் பாதத்திலே                         இராஜா அல்லேலூயா - என்                         தேவா அல்லேலூயா   1.          கரங்களை விரித்து கர்த்தரைப் பார்த்து             காலையில் பணிந்திடுவேன்             கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து             பாதத்திலே முகம் பதித்து             முத்தங்கள் செய்திடுவேன் - இராஜா   2.          கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட             கண்கள் விழித்திடுதே             உம் மனம் குளிர என் மனம் பாட             ஆயத்தமாகிடுதே             உம் வசனம் தியானித்திட             உள்ளம் காத்திடுதே - இராஜா   3.          கண்ணிமை நேரம் உம்மை மறவாமல்             கருத்தாய் நினைத்திடவே             கனிவாய் இரங்கி கருணை ஈந்து             கரத்தால்