12 June 2020

அத்திமரம் போல் எத்தனை பேர்கள்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                    அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள்?

                        தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள்?

 

1.         பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம்

            இயேசு ஆசையோடு னியைத் தேடினார் ஏமாற்றம்

            இப்படித்தானே னிதர்கள், வாழும் வாழ்க்கை வேஷம்

 

2.         ஊருக்குள்ளே உத்தர் போல் டிப்பார்கள்

            ஆனால் உண்மையிலே அத்தி ம் போல் இருப்பார்கள்

            பேசுவதெல்லாம் வேதங்கள், போடுவதெல்லாம் வேஷங்கள்

 

3.         ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும்

            வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும்

            அன்பு அதிலே இல்லையென்றால், வாழ்ந்து என்ன லாபம் தான்

 

4.         னிதனை ட்டும் ம்புவதாலே னில்லை ஆனால்

            இறைவனை ட்டும் ம்பிடுவாய் துன்பமில்லை

            லைகள் எல்லாம் போக்கிடுவார், ண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...