கேளுங்கோ கேளுங்கோ கேட்டதெல்லாம் கிடைக்குங்கோ

கேளுங்கோ கேளுங்கோ கேட்டதெல்லாம் கிடைக்குங்கோ

            கேளுங்கோ கேளுங்கோ கேட்டதெல்லாம் கிடைக்குங்கோ                 

          தட்டுங்கோ தட்டுங்கோ தட்டுன கதவு திறக்குங்கோ-தம்பி

 

                        இத நம்மோட (ஆகா)

                        நம்ம இயேசப்பா (ஓகோ)

 

                        இத நம்மோட இயேசப்பா சொன்னாரு

                        அப்பால நமக்காக சிலுவையில நின்னாரு

                        காது கொடுத்து கேட்டுக்கடா நம்மாளு

                        இத தெரிஞ்சிக்கிட்டா வாழ்க்க புல்லா தேனாரு

 

1.         பைபிள படிச்சி பாரு வாழ்க்கை புரியும்டா

            படிச்சத நடந்து பாரு லைப்பு இனிக்கும்டா

            இயேசுவின் பாதத்தில வந்து நில்லுடா

            நேசிப்பார் உன்னையும்தான் பிள்ளைப் போலடா

            ஏழைக்கு உதவி செஞ்சா கடன் கொடுக்கிற

            மெய்யாலுமே கடவுளுக்கு கடன் கொடுக்கிற

 

2.         குய(ழ)ந்தையப் போல நாமும் நயந்து வாழனும்

            விண்ணரசு வேணுமுன்னா பயந்து வாழனும்

            பாவத்தை அறிக்கையிட்டு திருந்தி வாழனும்

            பரலோகம் வேணுமுன்னா வருந்தி வாழனும்

            அந்தாண்ட இருப்பவனுக்கு அன்பை கொடுக்கனும்

            அதை இந்தாண்ட இருப்பவனுக்கும் பகிர்ந்து கொடுக்கனும்

            உசர போனாலும் கடவுளுக்கு நீ பயந்து வாழனும்

           


            Kaelungkoa kaelungkoa kaetdathellaam kidaikkungkoa                       Thatdungkoa thatdungkoa thattuna kathavu thirakkungkoa-thambi

 

                        itha nammoada (aakaa)

                        Namma Yesappaa (oakoa)

 

                        itha nammoada Yesappaa sonnaru

                        Appaala namakkaaka siluvaiyila nennaaru

                        Kaathu koduththu kaetdukkadaa nammaalu

                        itha therignsikkitdaa vaazhkka pullaa thaenaaru

 

1.         Paipila padichsi paaru vaazhkkai puriyumdaa

            Padisatha nadanthu paaru laippu inikkumdaa

            Yesuvin paathaththila vanthu nelludaa

            Nesippaar unnaiyumthan pillaip poaladaa

            Aezhaikku uthavi segnsaa kadan kodukkira

            Meiyaalumae kadavulukku kadan kodukkira

 

2.         Kuyanthaiya poala naamum nayanthu vaazhanum

            Vinnarasu vaenumunna payanthu vaazhanum

            Pavaththai arikkaiyitdu thiruhthi vaazhanum

            Paraloakam vaenumunnaa varunthi vaazhanum

            Anthanda iruppavanukku anbai kodukkanum

            Athai inthanda iruppavanukkum pakirnthu kodukkanum

            Usara poanaalum kadavulukku nee payanthu vaazhanum

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு