04 June 2020

அடிமை நான் ஆண்டவரே என்னை

நிஜீ.கீதங்கள்:2057
மேலும் அதிக பாடல்களுக்கு
 
Youtube Link
 
Text file Download
 
 
 
 
D-Min / 8 beat / T-100
 

                    அடிமை நான் ஆண்டவரே - என்னை

                        ஆட்கொள்ளும் என் தெய்வமே

                        தெய்வமே தெய்வமே

                        அடிமை நான் ஆட்கொள்ளும்

 

1.         என் உடல் உமக்குச் சொந்தம் - இதில்

            எந்நாளும் வாசம் செய்யும்

 

2.         உலக இன்பமெல்லாம் - நான்

            உதறித் தள்ளி விட்டேன்

 

3.         பெருமை செல்வமெல்லாம் - இனி

            வெறுமை என்றுணர்ந்தேன்

 

4.         வாழ்வது நானல்ல - என்னில்

            இயேசுவே வாழ்கின்றீர்

 

5.         என் பாவம் மன்னித்தருளும் - உம்

            இரத்தத்தால் கழுவிவிடும்

 

6.         முள்முடி எனக்காக - ஐயா

            கசையடி எனக்காக

 

7.         என் பாவம் சுமந்து கொண்டீர் - என்

            நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...