08 June 2020

அத்தி மரம் துளிர்விடாமல் போனாலும்

நிஜீ.கீதங்கள்:1411

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

            திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்

 

                        கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்

                        என் தேவனுக்குள் களிகூருவேன்

 

1.         ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்

            வயல்களிலே தானியமின்றிப் போனாலும் (2) - நான்

 

2.         மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்

            தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் (2) - நான்

 

3.         எல்லாமே எதிராக இருந்தாலும்

            சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் (2) - நான்

 

4.         உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்

            ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும் (2) - நான்

 

 

- Fr. S.J. Berchmans

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...