Posts

Showing posts from September, 2021

இந்த நல் ஆகாரத்தை

இந்த நல் ஆகாரத்தை மேலும் அதிக பாடல்களுக்கு                          இந்த நல் ஆகாரத்தை                         தந்த தேவா தோத்ரம்                         இதனை உண்டு பெலனடைந்து                         உமக்கென்று வாழச் செய்யும்                           இந்த நல் ஐக்கியத்தை                         தந்த தேவா தோத்ரம்                         இதனில் என்றும் நிலைத்திருந்து                         உம் அருள் காணச் செய்யும்               கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்    

மகிமை நிறைந்த எங்கள் இயேசு ராஜனே

மகிமை நிறைந்த எங்கள் இயேசு ராஜனே மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                            மகிமை நிறைந்த எங்கள் இயேசு ராஜனே                         மாறாத அன்பு கொண்ட நல்ல நேசரே                         சிலுவையில் ஜீவன் தந்து                         சிறையில் இருந்த என்னை                               மீட்க வந்த எங்கள் வல்ல மீட்பரே                                       ஆராதனை என் தேவனுக்கே                                     ஆராதனை என் இயேசுவுக்கே                                     ஆராதனை ஆவியனவர்கே                                     ஆராதனை திரியேக தேவனுக்கு   1.          உலகில் வாழும் இந்த ஜீவ நாட்களில்             உம்மோடு உறவு கொள்ள வேண்டும் தகப்பனே             என்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானய்யா             உம்மைவிட்டு பிரியாத கிருபை தாருமே                                     ஆராதனை என் தேவனுக்கே                                     ஆராதனை என் இயேசுவுக்கே