08 September 2021

எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே பாவம்

எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே பாவம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே

                        பாவம் யாவும் விட்டு நிற்கின்றேன்

                        இன்பமானாலும் துன்பமானாலும்

                        உந்தன் சிலுவை சுமந்து செல்வேனே

 

1.         சாவின் அந்தகாரம் வந்தாலும்

            இயேசுவே உம் புகழ் பாடுவேன்

            நீரே உண்மை தெய்வம்-எனும்

            உண்மையை என் நாவால்

            என்றும் போற்றி பாடுவேன் - எந்தன்

 

2.         என் சாவின் பின்பு உம்மையே

            என் கண்ணால் காண உதவும்

            என் ஜீவன் போகும் நாள்

            என்று வருமோ அன்று

            உம்மை நான் காண்பேன் - எந்தன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...