27 September 2021

அந்த மாலை காற்றினில் ஈரம்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                    அந்த மாலை காற்றினில் ஈரம்

                        அதில் தூதர்கள் பாடிய கீதம்

                        அதை கேட்டு மகிழ்ந்திட நாமும்

                        அந்த முன்னணை நோக்கியே செல்வோம்

 

1.         பொன் மாளிகை உனக்கிங்கு இல்லையோ

            பசும் புல்லணைதான் பஞ்சு மெத்தையோ

            அந்த பாலனின் புன்னகை கண்டு

            மாட மாளிகை யார் தரவில்லையோ

 

2.         நல்ல செய்தி தூதர் கூற கேட்டனர்

            ஆயர் பாலனை தொழுவத்தில் கண்டனர்

            இந்த உலகினை இரட்சிக்க வந்தவர்

            என கர்த்தரை போற்றியே வணங்கினர்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...