27 September 2021

அந்த மாடு அடையும் குடிலினிலே

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

          அந்த மாடு அடையும் குடிலினிலே

            எங்க மன்னவரு பிறந்திருக்காரு

            வாங்க வாங்க வாழ்த்திடுவோம்

            வாழ்த்து சொல்லி பாடிடுவோம்

 

                        விண்ணை விட்டு மண்ணில் வந்த இயேசு ராஜனே

                        கண்ணுறங்க உந்தனுக்கு புல்லணைதானே

 

1.         ஏதேனின் சாபம் தீர தேகத்தின் பாவம் போக்க

            ஈசாயின் அடி மரம் துளிர்த்ததுவே

            மானிடனாக பிறந்தாரே

 

2.         எந்தனை மீட்கவே ஏழையாய் வந்தவரே

            என் வாழ்வின் பாதையை அறிவீரே

            உம்மிலே என்றும் நான் நிலைத்திடுவேன்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...