28 September 2021

இந்த நல் ஆகாரத்தை

இந்த நல் ஆகாரத்தை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   இந்த நல் ஆகாரத்தை

                        தந்த தேவா தோத்ரம்

                        இதனை உண்டு பெலனடைந்து

                        உமக்கென்று வாழச் செய்யும்

 

                        இந்த நல் ஐக்கியத்தை

                        தந்த தேவா தோத்ரம்

                        இதனில் என்றும் நிலைத்திருந்து

                        உம் அருள் காணச் செய்யும்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...