சத்திரத்தின் மேலே நட்சத்திரம்

சத்திரத்தின் மேலே நட்சத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   சத்திரத்தின் மேலே நட்சத்திரம்

                        சத்திரத்தின் மேலே நட்சத்திரம்

                        ஏதோ ஏதோ ஒரு புதுமை

                        ஏதோ ஏதோ ஒரு மகிமை

                                    பிறந்தார் பிறந்தார்

                                    யா யா யா யா    யா யா யா யா

                                    மேசியா மேசியா -2

 

1.         தொழுவிலே மாட்டு தொழுவிலே

            தொழுதாரை பாலனை -2

            தூர தேச(ம் ) அறிந்த மூவர்

            தூய பாலனை பணிந்தனரே

                        யார் இவர் யாரோ

                        இப்பாலகன் யாரோ-2

                        யா யா யா யா    யா யா யா யா

                        மேசியா மேசியா -2

 

2.         முன்னணையில் பசும் புல்லணையில்

            மன்னவனை கண்டரே -2

            பொன் போளம் தூபம் படைத்தனரே

            பொன்மேனி பாலனை பணிந்தனரே

                        யார் இவர் யாரோ

                        இப்பாலகன் யாரோ-2

                        யா யா யா யா    யா யா யா யா

                        மேசியா மேசியா -2

 

3.         என்னை மீட்க மண்ணில் வந்தவரே

            சின்ன இயேசு பாலனே -2

            பாடி பாடி மகிழ்த்திடுவேன்

            பாதம் போற்றி பணிந்திடுவேன்

                        இயேசு என் ராஜா

                        சாரோனின் ரோஜா -2

                        யா யா யா யா    யா யா யா யா

                        அல்லேலூயா அல்லேலூயா-2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு