27 September 2021

கோடான கோடி தூதர்கள் பாடி

கோடான கோடி தூதர்கள் பாடி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                        கோடான கோடி தூதர்கள் பாடி

                        துதிக்கின்ற நேரம் இது

                        என் உள்ளம் கவர்ந்தவர்

                        என் ஆத்ம நேசர் இவர்

                        என்னையே ஆற்றித் தேற்றும் நல்ல நேசர்

 

1.         மரணமே உன் கூர் எங்கே

            பாதாளமே ஜெயம் எங்கே

            என் இயேசு நிற்கிறாரே பார்

                        எனக்கு வெற்றி என்றும் தந்திடுவாரே பார்

                        நமக்கு வெற்றி என்றும் தந்திடுவாரே பார்

 

2.         கைத்தாளம் போடு ஓசன்னா பாடு

            துதிக்கும் நேரம் இது

                        எரிகோ விழுந்து போகும் நேரம் இது

                        எரிகோ விழுந்து போகும் நேரம் இது

 

            இயேசைய்யா இயேசைய்யா இயேசைய்யா இயேசைய்யா

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...