18 September 2021

ஜீவ இரத்தத்தால் என்னை

ஜீவ இரத்தத்தால் என்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   ஜீவ இரத்தத்தால் என்னை

                   மீட்டு கொண்டீரய்யா

                        ஜீவ நாளெல்லாம் தூய

                        ஊழியம் செய்வேன் ஐயா

 

1.         சீர்கேடாய் வாழும் ஜனத்தண்டையில்

            சிலுவையின் மீட்பை கொண்டு செல்வேன்

            சீரான தேசம் நான் காணும் வரை

            சுவிசேஷ தீபம் ஏந்திடுவேன்

 

2.         ஆண்டவர் இயேசுவின் நாமமதை

            தேசத்தின் நாவுகள் முழங்கும் வரை

            திறப்பினில் நின்று ஜெபம் எடுப்பேன்

            அனுதினம் என்னை தாழ்த்திடுவேன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...