துளி துளி பனித்துளி
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
துளி
துளி பனித்துளி
ஆகா
சில் என்ற
குளிர் காற்று
வானில்
ஒரு நட்சத்திரம்
அது சொல்லுது செய்தி
ஒன்று
ஓகோ தேவன் பிறந்தார்
இந்த
மண்ணில் இன்று
பிறந்தார்
ஆகா இது ஆனந்தம்
அந்த
விண்ணோர் வாழ்த்த
பிறந்தார்
1. கொட்டும்
பனியின் சாரலில்
மாட்டுக்
கொட்டிலில்
பிறந்தார் பாலனாய்
வாட்டும்
வாடை காற்றிலும்
அந்த நட்டநடுவிசை
வேளையிலும்
அன்னை மரியின் மடியினில்
அன்பு பாலகன்
தவழ்ந்தார்
அழகழகாய்
கேப்பி
கிறிஸ்மஸ்தான்
ஓகோ
சாய்புல்
கிறிஸ்மஸ்தான்
2. வானத்தில்
வட்டமிடும்
விண்மினிகள்
அது பாடுது கிங்கினியின்
ஓசையில்
வானவில்லின்
ஏழு வண்ணங்கள்
அது என்னென்னவோ
பண்ணுது வண்ணஜாலங்கள்
உலகம் எங்கும்
செலிபிரேசன்
சீசஸ்
பிறந்ததால் எங்கும்
ஜோதிலேசன்
கேப்பி
கிறிஸ்மஸ்தான்
ஓகோ
சாய்புல்
கிறிஸ்மஸ்தான்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment