மகிமை நிறைந்த எங்கள் இயேசு ராஜனே

மகிமை நிறைந்த எங்கள் இயேசு ராஜனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   மகிமை நிறைந்த எங்கள் இயேசு ராஜனே

                        மாறாத அன்பு கொண்ட நல்ல நேசரே

                        சிலுவையில் ஜீவன் தந்து

                        சிறையில் இருந்த என்னை     

                        மீட்க வந்த எங்கள் வல்ல மீட்பரே

 

                                    ஆராதனை என் தேவனுக்கே

                                    ஆராதனை என் இயேசுவுக்கே

                                    ஆராதனை ஆவியனவர்கே

                                    ஆராதனை திரியேக தேவனுக்கு

 

1.         உலகில் வாழும் இந்த ஜீவ நாட்களில்

            உம்மோடு உறவு கொள்ள வேண்டும் தகப்பனே

            என்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானய்யா

            உம்மைவிட்டு பிரியாத கிருபை தாருமே

                                    ஆராதனை என் தேவனுக்கே

                                    ஆராதனை என் இயேசுவுக்கே

                                    ஆராதனை ஆவியனவர்கே

                                    ஆராதனை திரியேக தேவனுக்கு

 

2.         எண்ணில்லா நன்மைகளை எந்தன் வாழ்க்கையில்

            எந்நாளும் செய்திட்ட அற்புதர் நீரே

            கோடி கோடி நன்றிபலி கூடி நாங்கள் செலுத்துகிறோம்

            கிருபையாய் மனமிரங்கி வாரும் தகப்பனே

                                    ஆராதனை என் தேவனுக்கே

                                    ஆராதனை என் இயேசுவுக்கே

                                    ஆராதனை ஆவியனவர்கே

                                    ஆராதனை திரியேக தேவனுக்கு

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு