Posts

Showing posts from September, 2020

கர்த்தரைத் துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்

Image
கர்த்தரைத் துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் அவர் மேலும் அதிக பாடல்களுக்கு   கானொளி பாடல்                          கர்த்தரைத் துதியுங்கள்                         அவர் என்றும் நல்லவர்                         அவர் என்றும் நல்லவர்                         அவர் என்றும் நல்லவர்   1.          கர்த்தர் பெரியவர்             கர்த்தர் உயர்ந்தவர்             கர்த்தர் உன்னதர்             அவர் என்றும் நல்லவர்   2.          கர்த்தரைப் போற்றுவோம்             கர்த்தரைப் புகழுவோம்             கர்த்தரை வாழ்த்துவோம்             அவர் என்றும் வல்லவர்   3.          கர்த்தர் பரிசுத்தர்             கர்த்தர் சிறந்தவர்             கர்த்தர் நித்தியர்             அவர் என்றும் நல்லவர்                    Karththaraith thuthiyungkal                         Avar endrum nallavar                         Avar endrum nallavar                         Avar endrum nallavar   1.          Karththar periyavar             Karththar

சர்வ வல்லவர் சகலமும் படைத்தவர்

Image
சர்வ வல்லவர் சகலமும் படைத்தவர் மேலும் அதிக பாடல்களுக்கு   கானொளி பாடல்                            சர்வ வல்லவர் சகலமும் படைத்தவர்                         உம்மைப்போல் வேறு தேவன் இல்லை                         ஒன்று சேர்ந்து துதித்திடுவோம்                         உயிருள்ள ராஜா நீரே                         உந்தன் நாமம் உயர்திடுவோம்                         உம்மை என்றென்றும் ஆராதிப்போம்   1.          வானமும் பூமியும் ஆளும் தேவன் நீர்             உயர்ந்தவர் உன்னதர் பரிசுத்தர் நீர்                         ஒன்று சேர்ந்து துதித்திடுவோம்                         உயிருள்ள ராஜா நீரே                         உந்தன் நாமம் உயர்திடுவோம்                         உம்மை என்றென்றும் ஆராதிப்போம்   2.          நித்தியமானவரே நிரந்தரம் என்றும் நீரே             நீதியுள்ள நியாயதிபதி நித்தமும் நீர்                         ஒன்று சேர்ந்து துதித்திடுவோம்                         உயிருள்ள ராஜா நீரே                         உந்தன் நாமம் உயர்திடு