28 September 2020

முன்னும் பின்னுமாய் கர்த்தருடைய சமூகம்

முன்னும் பின்னுமாய் கர்த்தருடைய சமூகம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

          முன்னும் பின்னுமாய் கர்த்தருடைய சமூகம்

            கண்ணும் கருத்துமாய் நடத்திடுமே அவர் பிரசன்னம்

 

                        பிரசன்னம் தேவ பிரசன்னம்

                        நம்மை காத்திடும் தெய்வ பிரசன்னம்

 

1.         போகும் போதும் காத்திடுவார்

            திரும்பும் போதும் காத்திடுவார்

            வழித்துணையாய் அவர் வந்திடுவார்

            ஒளியாய் இயேசு முன் செல்வார்

 

2.         என் சமூகம் உன் முன் செல்லும்

            என்று தேவன் வாக்களித்தார்

            மோசேயின் தேவன் நம் தேவன்

            மோசம் அணுகாமல் காத்திடுவார்

 

3.         தூர தேசத்தில் இருந்தாலும்

            தனிமையில் நீ தவித்தாலும்

            தாயைப் போல துணை இருப்பார்

            தகப்பனைப் போக கரம்பிடிப்பார்


            Munnum pinnumai karththarudaiya samugam

            Kannum karuththumai nadaththidumae avar prasannam

 

                        Pirasannam Deva pirasannam

                        Nammai kaththidum Deiva pirasannam

 

1.         Poakum poathum kaththiduvar

            Thirumpum poathum kaththiduvar

            Vazhiththunaiyai avar vanhthiduvar

            Oliyai Yesu mun selvar

 

2.         En samukam un mun sellum

            Endru Devan vakkaliththar

            Moasaeyin Devan nam Devan

            Moasam anukamal kaththiduvar

 

3.         Thoora thaesaththil irunthalum

            Thanimaiyil nee thaviththalum

            Thayai poala thunai iruppar

            Thakappanaip poaka karampitippar

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...