சர்வ வல்லவர் சகலமும் படைத்தவர்
சர்வ வல்லவர்
சகலமும் படைத்தவர்
உம்மைப்போல்
வேறு தேவன் இல்லை
ஒன்று
சேர்ந்து துதித்திடுவோம்
உயிருள்ள
ராஜா நீரே
உந்தன்
நாமம் உயர்திடுவோம்
உம்மை
என்றென்றும் ஆராதிப்போம்
1. வானமும்
பூமியும் ஆளும்
தேவன் நீர்
உயர்ந்தவர்
உன்னதர் பரிசுத்தர்
நீர்
ஒன்று சேர்ந்து
துதித்திடுவோம்
உயிருள்ள
ராஜா நீரே
உந்தன்
நாமம் உயர்திடுவோம்
உம்மை என்றென்றும்
ஆராதிப்போம்
2. நித்தியமானவரே
நிரந்தரம் என்றும்
நீரே
நீதியுள்ள
நியாயதிபதி
நித்தமும் நீர்
ஒன்று
சேர்ந்து துதித்திடுவோம்
உயிருள்ள
ராஜா நீரே
உந்தன்
நாமம் உயர்திடுவோம்
உம்மை
என்றென்றும் ஆராதிப்போம்
Sarva
vallavar sakalamum padaiththavar
Ummaippoal vaeru thaevan illai
Ondru
saernthu thuthiththiduvoam
Uyirulla
raja neerae
Unthan
namam uyarthiduvoam
Ummai
entrendrum arathippoam
1. Vaanamum poomiyum aalum Devan neer
Uyarnthavar unnathar parisuththar neer
Ondru
saernthu thuthiththiduvoam
Uyirulla
raja neerae
Unthan
namam uyarthiduvoam
Ummai
entrendrum arathippoam
2. Neththiyamanavarae nerantharam endrum neerae
Neethiyulla neyayathipathi neththamum neer
Ondru
saernthu thuthiththiduvoam
Uyirulla
raja neerae
Unthan
namam uyarthiduvoam
Ummai
entrendrum arathippoam
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment