25 September 2020

சகல ஜனங்களே கைகொட்டி கர்த்தரை

சகல ஜனங்களே கைகொட்டி கர்த்தரை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

          சகல ஜனங்களே கைகொட்டி கர்த்தரை

            கெம்பீரமாய் பாடுவோம்

            சர்வமும் படைத்த திரியேக தேவனை

            சந்தோசமாய் பாடுவோம்

            சங்கீதமாய் பாடுவோம்

 

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

1.         உன்னதமானவர் பயங்கரமானவர்

            பூமியின் மீதெங்கும் மகத்துவமானவர்

            ஜனங்களை நம்வசம் இழுத்தே ஜாதிகள்

            அனைத்தையும் நம்பாதம் கீழ்ப்படுத்திடுவார்

 

2.         தேவாதி தேவன் ராஜாதி ராஜனை

            கருத்துடன் பாடி புகழ்ந்திடுவோமே

            தேவன் தம் பரிசுத்த சிங்காசனமதில்

            வீற்றிருப்பதினால் போற்றிடுவோமே


            Sakala janangkalae kaikkotti karththarai

            Kempiiramaai paduvoam

            Sarvamum padaiththa thiriega Devanai

            Santhoasamai paduvoam

            Sankeethamai paduvoam

 

                        Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

                        Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

                        Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

                        Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

 

1.         Unnathamanavar payangkara manavar

            Poomiyin meethengum makaththuvamanavar

            Janangkalai namvasam izhuththae jathikal

            Anaiththaiyum nampatham kiizhppaduththiduvar

 

2.         Devaathi Devan rajathi rajanai

            Karuththudan padi pukazhnthiduvoamae

            Devan tham parisuththa singkasanamathil

            Veetrirupathinal poatriduvoamae

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...