நான் விரும்பும் சுத்தம் அல்ல
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
நான் விரும்பும்
சுத்தம் அல்ல
நீர்
விரும்பும் பரிசுத்தம்
தந்துவிடும்
தேவ ஆவியே
1. சிந்தையிலே
பரிசுத்தம்
செயல்களிலே
பரிசுத்தம்
வார்த்தையிலே
பரிசுத்தம்
வாழ்க்கையிலே
பரிசுத்தம்
விருப்பத்திலே
பரிசுத்தம்
விண்ணப்பத்திலே
பரிசுத்தம்
வீட்டினிலும்
பரிசுத்தம்
வெளியினிலும்
பரிசுத்தம்
2. உறவுகளில்
பரிசுத்தம்
உணர்வுகளில்
பரிசுத்தம்
குடும்பத்திலும்
பரிசுத்தம்
கூடும்
இடத்தில் பரிசுத்தம்
இரத்தத்தாலே
பரிசுத்தம்
வசனத்தாலே
பரிசுத்தம்
அபிசேகத்தால்
பரிசுத்தம்
மகிமையினால்
பரிசுத்தம்
3. உலகம்
காட்டும் சுத்தம்
அல்ல
ஜனங்கள் விரும்பும்
சுத்தம் அல்ல
மகிமை
ராஜா நீர்
விரும்பி
எதிர்பார்க்கும்
பரிசுத்தம்
பரிசுத்தரின்
பரிசுத்தம்
இயேசுவைப்போல்
பரிசுத்தம்
தூய
ஆவி உம்மோடு
உறவாடும் பரிசுத்தம்
Naan
virumbum suththam alla
Neer virumbum parisuththam
Thanthuvidum Deva aaviyae
1. Sinthaiyilae parisuththam
Seyalkalilae parisuththam
Varthaiyilae parisuththam
Vazhkkaiyilae parisuththam
Viruppaththilae parisuththam
Vinnappaththilae parisuththam
Veettinilum parisuththam
Veliyinilum parisuththam
2. Uravukalil parisuththam
Unarvukalil parisuththam
Kudumpaththilum parisuththam
Koodum idaththil parisuththam
iraththaththalae parisuththam
Vasanaththalae parisuththam
Apisaekaththal parisuththam
Makimaiyinaal parisuththam
3. Ulakam kaatdum suththam alla
Janangkal virumbum suththam alla
Makimai raajaa neer virumpi
Ethirpaarkkum parisuththam
Parisuththarin parisuththam
yesuvaippoal parisuththam
Thooya aavi ummoadu
Uravadum parisuththam
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
Comments
Post a Comment