உங்களை நினைச்சிட்டா உள்ளமே பொங்குதைய்யா
https://krishthavakeerthanaigal.blogspot.com/2018/09/blog-post_92.html
உங்களை
நினைச்சிட்டா
உள்ளமே பொங்குதைய்யா
உங்கள்
வார்த்தை நினைச்சிட்டா
சந்தோசம்
பொங்குதைய்யா
எங்கள்
வாழ்வில் நீங்க
வாங்கைய்யா
எங்க
வாழ்க்கை துணை
நீங்க இயேசைய்யா
1. கடல்
அலை எழும்பும்
போது கலக்கம் இல்லை
அய்யா
கடும்
புயல் சீறும் போது
தவிப்பும்
இல்லை அய்யா
நீங்க
வந்தா போதும்
இயேசைய்யா
வாழ்க்கை
கப்பலுக்கு
சேதம் இல்லை
அய்யா
2. வலப்பக்கம்
ஆயிரமோ இடப்பக்கம்
பத்தாயிரமோ
எந்தப்பக்கம்
எது வந்தாலும்
எனக்கு பயமில்லைய்யா
எங்கள்
பக்கம் நீங்க இயேசைய்யா
நீங்க
இருக்கும் போது
பயம் இல்லையய்யா
3. சத்துருக்கள்
சிதறிடுவார்
கண்ணு முன்னே
மறைந்திடுவார்
சற்று
முன்னே எனக்கு
இருந்த எதிரிகள்
நொறுங்கிடுவார்
நீங்க
இருந்தா போதும்
இயேசைய்யா
சத்துரு கூட்டம்
எல்லாம் மறையும்
இயேசைய்யா
Ungkalai nenaisitda ullamae pongkuthaiya
Ungkal varththai nenaichsitda santhoasam pongkuthaiya
Engkal vaazhvil neengka vaangkaiya
Engka vaazhkkai thunai neengka Yesaiya
1. Kadal alai ezhumpum poathu kalakkam illai aiya
Kadum puyal seerum
poathu thavippum illai aiya
Neengka vantha poathum Yesaiya
Vaazhkkai kappalukku saetham illai aiya
2. Valappakkam aayiramoa idappakkam paththayiramoa
Enthappakkam ethu vanthalum enakku payamillaiya
Engkal pakkam neengka
Yesaiya
Neengka irukkum poathu payam illaiyaiya
3. Saththurukkal sithariduvaar kannu munnae marainthiduvaar
Satru munnae enakku
iruntha ethirikal norungkiduvaar
Neengka iruntha poathum Yesaiya
Saththuru kootdam ellaam maraiyum Yesaiya
https://krishthavakeerthanaigal.blogspot.com/2018/09/blog-post_92.html
Comments
Post a Comment