04 September 2020

என்னை ஆட்கொண்ட இயேசுவே

என்னை ஆட்கொண்ட இயேசுவே என்னில்

என்னை ஆட்கொண்ட இயேசுவே

என்னில் அன்பு வைத்த நாயகரே

உம்மை தாழ்த்தி நீர் வந்ததால்

பாவ சேற்றினில் எமை மீட்டீர்

 

1. என்ன தகுதி எனக்கு

எனக்காக நீர் மரிக்க

உந்தன் அன்பை மறவேன்

நான் உம்மை தொடர்ந்து வருவேன்

உந்தன் அன்பை மறவேன்

நான் உமக்கு சேவை செய்வேன்

 

2. ஏமாற்றும் மாந்தர்களால்

நான் தடுமாறி கலங்குகையில்

உமது ஆவியால் நிறைத்து

புது பாதையும் திறக்கிறீர்

உமது ஆவியால் நிறைத்து

புது பலத்தினால் நிரப்புவீர்

 

3. ஆற்றுவார் எவருமின்றி

நான் சோர்ந்திடும் வேளைகளில்

தேற்றி அன்பால் அணைத்தீர்

ஜீவ வார்த்தைகளின் மூலமாய்

தேற்றி அன்பால் அணைத்தீர்

உம் நேசத்தின் கரங்களால்


Ennai aatkonda Yesuvae

Ennil anbu vaitha naayakarae

Ummai thazhthi neer vanthathal

Paava saetrinil emai meettir

 

1. Enna thakuthi enakku

Enakkaaka neer marikka

Unthan anbai maravaen

Naan ummai thodarnthu varuvaen

Unthan anbai maravaen

Naan umakku saevai seivaen

 

2. Amaatrum maantharkalaal

Naan thadumaari kalangkukaiyil

Umathu aaviyaal neraithu

Puthu paathaiyum thirakkitreer

Umathu aaviyaal neraithu

Puthu palathinaal nerappuveer

 

3. Aatruvaar evaruminri

Naan soarnthidum vaelaikalil

Thaetri anbal anaitheer

Jeeva vaarthaikalin moolamaai

Thaetri anbal anaitheer

Um naesaththin karangkalaal

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...