சேனைகளின் கர்த்தரே
சேனைகளின்
கர்த்தரே
என்றும்
என்னோடு இருப்பவரே
மகிமைக்குப்
பாத்திரரே
என்னை
ஆட்கொண்டு
நடத்துமய்யா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
1. திக்கற்ற
நேரத்திலே
உமை
நோக்கிக் கூப்பிட்டேனே
விரைந்து
வந்து, பச்சமாய்
நின்று
காத்துக்
கொண்டீரைய்யா
2. வழி
தப்பி நான் திரிந்தேன்
வழியாக
வந்தவரே
தடைகளை
உடைத்து
கரங்களை
பிடித்து நடத்தி
வந்தீரைய்யா
3. எரிகோக்கள்
முன் நின்றாலும்
துணை
நின்ற என் தேவனே
திராணிக்கு
மேலே சோதித்திடாமல்
தப்புவித்து
காத்தீரைய்யா
Saenaikalin karththarae
Endrum ennoadu iruppavarae
Magimaikkup paththirarae
Ennai aatkondu nadaththumaiyaa
Hallelujah
Hallelujah
Hallelujah
Hallelujah
Hallelujah
Hallelujah
Hallelujah
Hallelujah
1. Thikkatra naeraththilae
Umai nhoakkik kooppitdaenae
Virainhthu vanhthu, pachsamaai nenru
Kaththuk konteeraiya
2. Vazhi thappi naan
thirinhthaen
Vazhiyaka vanthavarae
Thadaikalai udaiththu
Karangalai pitiththu nadaththi vantheeraiyaa
3. Erikoakkal mun nentralum
Thunai nenra en Devanae
Thiranikku maelae soathiththidaamal
Thappuviththu kaththeeraiya
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment