சாரோனின் ரோஜாவாம் பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம்

சாரோனின் ரோஜாவாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

#உன்னதப்பாட்டு

 

          சாரோனின் ரோஜாவாம்

            பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம்

            முள்ளுக்குள்ளே லீலி புஷ்பம்

            காட்டு மரத்தில் கிச்சிளி மரம் போல்

            என் நேசர் இருக்கின்றார்

 

                        திராட்சை இரசத்தால் தேற்றுங்கள்

                        கிச்சிலி பழத்தால் ஆற்றுங்கள்

                        நேசத்தால் சோகம் அடைந்தேன்-அவர்

                        நேசத்தால் சோகம் அடைந்தேன்

 

1.         எருசலேம் குமாரத்தி எனக்கு பிரியமான

            ரூபவதி ரூபவதியே

            என்னை இழுத்துக்கொள்ளும்

            உம் பின்னே ஓடி வந்தேன்

            களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்-உமக்குள்

            களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்

 

2.         எருசலேம் குமாரத்தி கேதாரின் கூடாரம் போல்

            சாலமோனின் திரைகள் போல்

            நான் கருப்பாய் இருந்தாலும்

            அழகாய் இருக்கின்றேன்

            வெய்யில் என்மேல் பட்டது-திராட்சை தோட்டத்தின்

            வெய்யில் என்மேல் பட்டது.

 

3.         அவர் இடது கை என் தலையின் கீழ்

            வலது கரம் என்னை

            மலைகள்மேல் குதித்தும்

            மேடுகள்மேல் துள்ளியும்

            என் நேசர் வருகின்றார்-என்

            ஆத்தும நேசர் வருகின்றார்

 

4.         என் நேசர் என்னோடு பேசி

            என் பிரியமே ரூபவதியே

            எழுந்து வா என்றார்

            மாரி காலம் சென்றது

            மழை பெய்து ஓய்ந்தது

            புஷ்பங்கள் காணப்படுது-பூமியில்

            புஷ்பங்கள் காணப்படுது

 

5.         நான் உம்மைக் கூட்டிக்கொண்டு

            என் தாயின் வீட்டிற்கு

            அழைத்துச் செல்வேன் என்றார்

            திராட்சை ரசமும்

            மாதுளை ரசமும்

            குடிக்கக் கொடுப்பேன் என்றார்-எனக்கு

            குடிக்கக் கொடுப்பேன் என்றார்


#Unnathapattu

 

            Saroanin rojavam

            pallaththakkin leeli pushpam

            Mullukkullae leeli pushpam

            Kaatdu maraththil kichili maram poal

            En naesar irukkintrar

 

                        Thiratchai rasaththal thaetrungkal

                        Kichsili pazhaththal atrungkal

                        Naesaththal soakam adainthaen-avar

                        Naesaththal soakam adainthaen

 

1.         Erusalaem kumaraththi enakku piriyamana

            Rupavathi rupavathiyae

            Ennai izhuththukkollum

            Um pinnae odi vanthaen

            Kalikoornthu makizhnthiruppaen-umakkul

            Kalikoornthu makizhnthiruppaen

 

2.         Erusalaem kumaraththi kaetharin koodaram poal

            Salamoanin thiraikal poal

            Naan karubbai irunthalum

            Azhakai irukkintraen

            Veiyil enmael pattathu-thiratsai thoatdaththin

            Veiyil enmael pattathu.

 

3.         Avar idathu kai en thalaiyin keezh

            Valathu karam ennai

            Malaikalmael kuthiththum

            Maedukalmael thulliyum

            En naesar varukindar-en

            Aththuma naesar varukindar

 

4.         En naesar ennoadu paesi

            En piriyamae rupavathiyae

            Ezhunthu vaa entrar

            Mari kaalam sentrathu

            Mazhai peithu oainhthathu

            Pushpangkal kanappaduthu-poomiyil

            Pushpangkal kanappaduthu

 

5.         Naan ummaik koottikkondu

            En thayin viittitku

            Azhaiththuch selvaen entrar

            Thiratsai rasamum

            Mathulai rasamum

            Kutikkak koduppaen endar-enakku

            Kutikkak koduppaen endar

           

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

           

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு