தேவ பிரசன்னம் அவர் அன்பின் பிரசன்னம்
தேவ
பிரசன்னம்
அவர் அன்பின்
பிரசன்னம்
ஜீவ
பிரசன்னம்
என்னைக்
காக்கும் பிரசன்னம்
1. நான்
நடக்கும் போதும்
உறங்கும்
போதும்
விழிக்கும்
போதும்
என்னை
மூடிய பிரசன்னம்
2. என்
பாதை மாறாமல்
ஒரு
சேதம் அனுகாமல்
நான்
விழுந்துவிடாமல்
என்னை
காத்த பிரசன்னம்
3. நான்
பாடும் போதும்
நான்
பேசும் போதும்
நான்
துதிக்கும் போதும்
என்னை
மூடிய பிரசன்னம்
4. நான்
கதறிய போதும்
கண்ணீர்
வடித்த போதும்
பிறர்
தூற்றும் போதும்
என்னைத்
தேற்றிய பிரசன்னம்
5. கேரூபீன்கள்
சேராபீன்கள்
துதிக்கும்
போதும்
உலாவும்
பிரசன்னம்
6. அதிகாலையில்
என் ஆலயத்தில்
நான்
பாடும் போது
இறங்கி
வந்த பிரசன்னம்
7. பரலோகத்தின்
நிழலாட்டமாய்
எபினேசர் ஆலயத்தில்
இறங்கி
வந்த பிரசன்னம்
எபினேசர் ஆலயத்தில்
இறங்கி வந்த பிரசன்னம்
Deva
pirasannam
Avar anbin pirasannam
Jeeva pirasannam
Ennaik kaakkum pirasannam
1. Naan nadakkum poathum
Urangkum poathum
Vizhikkum poathum
Ennai mootiya pirasannam
2. En
paathai maatramal
Oru saetham anukaamal
Naan vizhunhthuvidaamal
Ennai kaaththa pirasannam
3. Naan paadum poathum
Naan paesum poathum
Naan thuthikkum poathum
Ennai mootiya pirasannam
4. Naan kathariya poathum
Kanneer vatiththa poathum
Pirar thootrum poathum
Ennaith thaetriya pirasannam
5. Kaerupeenkal saeraapeenkal
Thuthikkum poathum
Ulaavum pirasannam
6. Athikalaiyil en alayaththil
Naan padum poathu
irangki vantha pirasannam
7. Paraloakaththin nezhalaatdamaai
Ebinaesar aalayaththil
irangki vanhtha pirasannam
Ebinaesar aalayaththil irangki vanhtha pirasannam
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment