மனமே விழித்திரு எந்த பொழுதும் களித்திரு

மனமே விழித்திரு வலையொளியில் கானொளி பாடல் காண

முகநூலில் கானொளி பாடல் காண


மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   மனமே விழித்திரு

                        எந்த பொழுதும் களித்திரு

                        தாழ்ச்சியடையேன்

                        வீழ்ச்சியடையேன்

                        தேவன் என் பக்கம்

 

1.         புயத்தை நம்ப மாட்டேன்-எந்தன்

            சுயத்தை நம்ப மாட்டேன்

            பயத்தை உதறி வாழ்வேன்-என்றும்

            செயத்தை தருவார் தேவன்

            மனித உதவி விருதா

            மீண்டும் புனிதர் இயேசு வருவார்

 

2.         மரித்தோர் திரும்ப எழும்ப

            சிறையிருப்போ அழிந்து போகும்

            திசைகள் தோறும் நெறுக்கம்

            கொண்ட இறைவன் இயேசு இறக்கம்

            மனிதன் என்ன செய்வான்

            எந்தன் இயேசு வருகை இன்றிருந்தால்

 

3.         இரவும் பகலும் துதிப்பேன்

            தேவ வசனம் நெஞ்சில் பதிப்பேன்

            நேற்றும் இன்றும் என்றும்

            தேவ கிருபை மாறாதென்றும்

            விழியில் தேவ பின்பம்

            உன் வாழ்வில் நித்ய இன்பம்


                        Manamae vizhiththiru

                        Entha pozhuthum kaliththiru

                        Thazhchsiyadaiyaen

                        Veezhchsiyadaiyaen

                        Devan en pakkam

 

1.         Puyaththai nampa matrdaen-enthan

            Suyaththai nampa matrdaen

            Payaththai uthari vaazhvaen-enrum

            Jeyaththai tharuvaar Devan

            Manitha uthavi virutha

            Miindum punithar Yesu varuvar

 

2.         Mariththoar thirumpa ezhumpa

            Siraiyiruppoa azhinthu poakum

            Thisaikal thoarum nherukkam

            Konda iraivan iyaesu irakkam

            Manithan enna seivaan

            Enthan Yesu varukai inrirunthal

 

3.         iravum pakalum thuthippaen

            Deva vasanam nhegnsil pathippaen

            Netrum indrum endrum

            Deva kirubai matrathentrum

            Vizhiyil thaeva pinbam

            Un vazhvil nethya inbam

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு