அதிகாலை
ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான் - 2
1. எபிநேசர்
எபிநேசர்
இதுவரை
உதவி செய்தீர் - 2
எபிநேசர்
எபிநேசர்
2. பரிசுத்தர்
பரிசுத்தர்
பரலோக
ராஜாவே - 2
பரிசுத்தர்
பரிசுத்தர்
3. எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்லாம்
வல்லவரே -2
எல்ஷடாய்
எல்ஷடாய்
4. எல்ரோயி
எல்ரோயி
என்னை
காண்பவரே - 2
எல்ரோயி
எல்ரோயி
5. யேகோவா
யீரே
எல்லாம்
பார்த்துக் கொள்வீர் - 2
யேகோவா
யீரே
6. அதிசய
தெய்வமே
ஆலோசனை
கர்த்தரே - 2
அதிசய
தெய்வமே
7. யேகோவா
ஷம்மா
எங்களோடு
இருப்பவரே - 2
யேகோவா
ஷம்மா
8. யேகோவா
ஷாலோம்
சாமாதானம்
தருகிறீர் - 2
யேகோவா
ஷாலோம்
9. யேகோவா
நிசியே
எந்நாளும்
வெற்றி தருவீர் - 2
யேகோவா
நிசியே
10. யேகோவா
ரஃப்பா
சுகம்
தரும் தெய்வம் - 2
யேகோவா
ரஃப்பா
No comments:
Post a Comment