கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்

கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்

                        நீர்தானே என் ஆனந்தம்

                        கடுஞ்சொற்கள் நெஞ்சை பிளந்திடும் போதும்

                        நீர்தானே என் பேரின்பம்

 

1.         பெற்றோரின் பாசம் உற்றோரின் நேசம்

            ஒருநாளில் பலமாற்றம் அடைவதை கண்டேன்

            மற்றென்ன சொல்வேன் மாறிடா நேசம்

            மாசற்ற இயேசுவே உம் அன்பில் கண்டேன்

 

2.         உமக்காக வாழ்ந்து உமக்காக மரிக்கும்

            ஒரு வாழ்க்கை நான் விரும்பி உம்மிடம் கேட்டேன்

            உலகத்தின் கரங்கள் அதை தாக்கும் போது

            உன்னதா உம் கரத்தால் என்னைத் தூக்கக் கண்டேன்

 

3.         அழுகையின் பள்ளத் தாக்கினைக் கடந்து

            அருமையாய் நீருற்றை என் வாழ்வில் கண்டேன்

            கண்ணீரால் நானும் விதைத்திடும் விதைகள்

            கெம்பீர அறுவடையாய் உம் கரத்தில் பெறுவேன்


                        Kavalaikal kanneerkal soozhntha ivvulakil

                        Neerthanae en anantham

                        Kadugnsorkal nhegnsai pilanthidum poathum

                        Neerthanae en paerinpam

 

1.         Petroarin pasam utroarin naesam

            Orunalil palamatram adaivathai kandaen

            Mattrenna solvaen marida naesam

            Masatra Yesuvae um anbil kandaen

 

2.         Umakkaga vazhnthu umakkaaka marikkum

            Oru vazhkkai naan virumbi ummidam kaetdaen

            Ulakaththin karangkal athai thakkum poathu

            Unnatha um karaththal ennaith thookkak kandaen

 

3.         Azhukaiyin pallathakkinaik kadanthu

            Arumaiyai neerutrai en vaazhvil kandaen

            Kanneeral nanum vithaiththidum vithaikal

            Kempeera aruvadaiyai um karaththil peruvaen

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு