சகல ஜனங்களே கைகொட்டி பாடிடுங்கள்

சகல ஜனங்களே கைகொட்டி பாடிடுங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

                   சகல ஜனங்களே கைகொட்டி பாடிடுங்கள்

                        போற்றி புகழ்ந்திடுங்கள்-2

 

1.         எக்காள தொனியோடு துதியுங்கள்

            வீணை சுரமண்டலத்தோடு துதியுங்கள்

            யாழோடும் தீங்குழலோடும்

            ஓசையுள்ள தாளத்தோடும்

            துதித்திடுங்கள்

 

2.         உன்னதமானவர் நம் கர்த்தரை

            பயங்கர மகத்துவமான ராஜாவே

            ஆர்ப்பரித்தே நாம் பாடிடுவோம்

            அல்லேலூயா கீதம்

            பாடிப் போற்றிடுவோம்

 

3.         வல்லவராம் கர்த்தரைத் துதியுங்கள்

            மாட்சிமையில் சிறந்தவரை துதியுங்கள்

            சுவாசமுள்ள யாவருமே

            ஜீவனுள்ள தேவனையே துதித்திடுங்கள்


                        Sakala janangkalae kaikotti padidungkal

                        Poatri pukazhnhthidungkal-2

 

1.         Ekkaala thoniyoadu thuthiyungkal

            Veenai suramandalaththoadu thuthiyungkal

            Yaazhoadum theengkuzhaloadum

            Oasaiyulla thalaththoadum

            Thuthiththidungkal

 

2.         Unnathamaanavar nam karththarai

            Payangkara makaththuvamana rajavae

            Aarppariththae naam padiduvoam

            Allaelooyaa keetham

            Padi poatriduvoam

 

3.         Vallavaraam karththaraith thuthiyungkal

            Matchimaiyil siranhthavarai thuthiyungkal

            Suvaasamulla yavarumae

            Jeevanulla Devanaiyae thuthiththidungkal

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு