01 September 2020

அதிகாலை நேரமே அப்பா உம்பாதமே

நிஜீ.கீதங்கள்:2449

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                   அதிகாலை நேரமே அப்பா உம்பாதமே

                        அமர்ந்து நான் ஆராதனை செய்கிறேன்

                        அன்பே ஆராதனை அழகே ஆராதனை

 

1.         காலை தோறும் உமது கிருபை

            புதியதல்லவோ

            புதிய கிருபையால் என்னை நிரப்பி

            ஆசீர்வதிப்பீரே

 

2.         மலைகள் எல்லாம் விலகினாலும்

            கிருபை விலகாதே

            மனிதர் அன்பு மாறினாலும்

            உம் அன்பு மாறாதே

 

3.         பூமிக்கு வானம் உயரம் போல

            கிருபை பெரிதல்லோ

            பெரிய கிருபை தினமும் என்னை

            சூழ்ந்து கொள்ளுதே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...