இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்
இயேசுவின்
நாமத்தை போற்றிடுவோம்
என்றும்
அவர் தூதி
சான்றிடுவோம்
1. கரடுமுரடான
பாதையில்
கால்
தடுமாறி ஏங்குகையில்
கருணையாய்
பேசி கரமதை
நீட்டி
காத்திடும்
கரமதை பாடிடுவோம்
2. பாவத்தின்
பாரத்தை நீக்கினாரே
சாபத்தின்
அகோரத்தை
போக்கினாரே
சாகாததான சாவதை வென்று
தேவக்குமாரனை
பாடிடுவோம்
3. யோர்தானை கடந்திடும்
நேரமதில்
அனைத்திடுவார்
அவர் மார்பதினில்
அக்கரை
சேர்த்து அகமகிழ்விக்கும்
அன்பரின் நாமத்தை
பாடிடுவோம்
Yesuvin namaththai poatriduvoam
Endrum avar thoothi
satriduvoam
1. Karadumuradana pathaiyil
Kaal thadumari aengkukaiyil
Karunaiyai paesi karamathai neetti
Kaththidum karamathai patiduvoam
2. Pavaththin paraththai nekkinaarae
Sapaththin akoaraththai poakkinaarae
Sagathathana savathai vendru
Devakkumaranai patiduvoam
3. Yoarthanai kadanthidum naeramathil
Anaiththiduvar avar marpathinil
Akkarai saerththu akamakizhvikkum
Anbarin namaththai patiduvoam
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment