உன்னதர் இவருக்கு ஓசன்னா
உன்னதர்
இவருக்கு ஓசன்னா
உயிரோடு
எழுந்தவருக்கு
ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா தாவீதின் குமாரருக்கு
ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா தாவீதின் குமாரருக்கு
ஓசன்னா
1. கண்ணீர்
கவலைகளை மாற்ற
இயேசு
ஒரு-வரே நமக்கு
போதும்-(நம்)
நமக்காய்
மரித்தார்
மரணத்தை
ஜெயித்தார்
மூன்றாம்
நாளில் உயிர்த்தெழுந்தார்
2. வியாதி பெலவீனங்கள்
மாற
இயேசு
சரீரத்தில்
காயங்கள் அடைந்தார்-(நம்)
நமக்காய்
மரித்தார்
மரணத்தை
ஜெயித்தார்
மூன்றாம்
நாளில் உயிர்த்தெழுந்தார்
3. தாழ்வில் அவர்
நம்மை நினைத்து
இயேசு
அடிமையின் ரூபம்
எடுத்தார்
நமக்காய்
மரித்தார்
மரணத்தை
ஜெயித்தார்
மூன்றாம்
நாளில் உயிர்த்தெழுந்தார்
Unnathar
ivarukku oasanna
uyiroadu ezhunhthavarukku oasanna
Oasanna oasanna thaveethin kumararukku oasanna
Oasanna oasanna thaveethin kumararukku oasanna
1. Kanner kavalaikalai matra
Yesu oru-varae namakku poathum-(nam)
namakkai mariththar
maranaththai jeyiththar
moontram naalil uyirththezhunhthar
2. Viyathi pelaviinangkal maara
Yesu sareraththil kayangkal adainthar-(nam)
namakkai mariththar
maranaththai jeyiththar
moontram naalil uyirththezhunhthar
3. Thazhvil avar nammai
nenaiththu
Yesu adimaiyin rubam eduththar
namakkai mariththar
maranaththai jeyiththar
moontram naalil uyirththezhunhthar
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment