Posts

Showing posts from November, 2023

மறவாதவர் கைவிடாதவர்

மறவாதவர் கைவிடாதவர் மேலும் அதிக பாடல்களுக்கு                   மறவாதவர் கைவிடாதவர்             என்னை தம் உள்ளங்கையில் வரைந்து வைத்தவர் - 2             உம் அன்பொன்றே மாறாதையா             உம் அன்பொன்றே மறையாதையா - 2                           உங்க அன்பில் மூழ்கணும்                         உம் நிழலில் மறையனும் - 2   1.          தீங்கு நாளில் என்னை கூடார மறைவில்             ஒளித்தென்னை பாதுகாத்து கன்மலையில் நிறுத்தினீர் - 2             ஆனந்த பலிகளை செலுத்தி             கர்த்தரை நான் பாடிடுவேன் - 2             எனக்காய் யாவும் செய்து முடிக்கும்             அன்பை நான் துதித்திடுவேன் - 2 - உங்க அன்பில்   2.          கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்             என் நினைவும் என் வழியும் உமக்கு மறைவாக இல்லையே - 2             உம்முடைய ஆவிக்கு மறைவாய் எங்கோ நான் போவேனோ             உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே நான் ஓடிடுவேன்                         எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்                         உம் அன்

பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்

பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்   மேலும் அதிக பாடல்களுக்கு       (இராகம்: மணமக்கள் மீது மலர்கள் தூவி)                      பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்                         பாரிடை பிறந்தவரே                         பாவங்கள் போக்கவும் சாபங்கள் நீக்கவும்                         தரணியில் பிறந்தவரே (2)   1.          மயில்கள் ஆடட்டும் குயில்கள் பாடட்டும்             வானவர் வாயார வாழ்த்திடட்டும் - (2)             தேவ குமாரா தாவீதின் மைந்தா             தாழ்மையின் திருவுருவே             யாகத்தின் திருவடிவே - பரிதி   2.          கனிகள் கனியட்டும் மலர்கள் மலரட்டும்             பரமன் நின் பெருமை புகழ்ந்திடட்டும் (2)             மாட்டுக்கொட்டிலில் மாபெரும் தேவன்             மானிடன் ஆனாரே             மாந்தரை மீட்டிடவே - பரிதி   3.          மனிதர் மாறிட மீட்பை பெற்றிட             மீட்பர் நம் இயேசு பாரில் வந்தார் - (2)             பாவியை மீட்க பரிசுத்தமாக்க             பெத்தலையில் பிறந்தார்