மாணிக்கத் தொட்டில் இல்லை உமக்கன்று
மாணிக்கத்
தொட்டில்
இல்லை உமக்கன்று
மாட்டுக்
கொட்டிலில்
உந்தன் வீடு அன்று
காணிக்கையாய்
தந்தேன் இதயம்
இன்று
உம் வீடாக்கி
வாழும் பாலகா
இன்று
மாணிக்கத்
தொட்டில்
இல்லை
1. மேலோக
தூதர்கள் பாடிடவே
பரம சிங்காசனம்
வீற்றிராமல்
பாவியிலும்
கடும் பாவியை மீட்க
மேவி வந்தீர்
இம்மேதினியில்
வாரீரோ
வாரீரோ வாரீரோ வாரீரோ
வாரீரோ
வாரீரோ
2. தூதர்கள்
மேய்ப்பர்கள்
பாடினரே
ஞானிகளும்
உம்மை வாழ்த்தினரே
பாதகன் நான்
உம்மைப் பாடிடுவேனே
வாயார
வாழ்த்தியே
ஆரிரரோ
ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ
ஆரிரோ
Comments
Post a Comment