இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே

                        விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே

                        இயேசு கிறிஸ்துவின் இரத்தமே

                        எனக்கு விலையாக சிந்தப்பட்டதே - 2

 

1.         பாவங்கள் யாவையும் கழுவி என்னை

            பரிசுத்தமாகின வல்ல இரத்தமே - 2

            சுத்தமனச்சாட்சியை எனக்குத் தந்து - 2

            சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே - 2 - இரத்தமே

 

2.         தூரமான புறஜாதி எனக்கு

            சொந்தம் என்ற உறவைத் தந்த இரத்தமே - 2

            ஜீவனுள்ள புதிய மார்க்கத்தினுள் - 2

            பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே - 2 - இரத்தமே

 

3.         நித்திய மீட்பை எனக்குத் தர

            எதிர்க்கும் சாத்தான் மேல் ஜெயம் பெற - 2

            நன்மைகள் எனக்காய் பேசுகிற - 2

            தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே - 2 - இரத்தமே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு