மறவாதவர் கைவிடாதவர்

மறவாதவர் கைவிடாதவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          மறவாதவர் கைவிடாதவர்

            என்னை தம் உள்ளங்கையில் வரைந்து வைத்தவர் - 2

            உம் அன்பொன்றே மாறாதையா

            உம் அன்பொன்றே மறையாதையா - 2

 

                        உங்க அன்பில் மூழ்கணும்

                        உம் நிழலில் மறையனும் - 2

 

1.         தீங்கு நாளில் என்னை கூடார மறைவில்

            ஒளித்தென்னை பாதுகாத்து கன்மலையில் நிறுத்தினீர் - 2

            ஆனந்த பலிகளை செலுத்தி

            கர்த்தரை நான் பாடிடுவேன் - 2

            எனக்காய் யாவும் செய்து முடிக்கும்

            அன்பை நான் துதித்திடுவேன் - 2 - உங்க அன்பில்

 

2.         கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்

            என் நினைவும் என் வழியும் உமக்கு மறைவாக இல்லையே - 2

            உம்முடைய ஆவிக்கு மறைவாய் எங்கோ நான் போவேனோ

            உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே நான் ஓடிடுவேன்

                        எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்

                        உம் அன்பில் மகிழ்ந்திடுவேன் - 2 - உங்க அன்பில்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு