மனுவாய் ஜெனித்த பாலன்

மனுவாய் ஜெனித்த பாலன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   மனுவாய் ஜெனித்த பாலன்

                        மாட்டுத் தொழுவமதிலே பார்

 

1.         கனிவாய் மானிடர்மீதினிலே

            காருண்யமே கொண்டார் அதினாலே

            சுகம் யாவும் சிலாக்கியம் யாவும்

            சிறுத்தே பூவியில் பாவிக்காய்

 

2.         ஆதரையில் எம் மாதுடலாய் - 2

            அவதரித்தார் பரன் அவனிதனில்

            மாதயவாய் மகிடமாய்

            மனமகிழ்வாய் மனு உருவாய்

            பாதி இரவினில் மேதினி சிறக்க

            பரலோ காதீபன் பாரினிலே

 

3.         தந்தை சுதன் ஏழை மைந்தனதாய் - 2

            வந்துதித்தார் பரன் அவனிதனில்

            நிந்தை நீக்க தீமை போக்க

            தூய்மையாக்க விந்தையானார்

           

            தூதர் துதித்திட பூவோர் வணங்கிட

            பரலோ காதீபன் பாரிலே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே