24 November 2023

விண்ணாதி விண்ணின் மைந்தன்

விண்ணாதி விண்ணின் மைந்தன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

1.       விண்ணாதி விண்ணின் மைந்தன்

            மண்ணில் வந்து தோன்றினார் - 2

            மன்னாதி மன்னன் இவர்

            மண்ணின் பாவம் போக்கிடவே

            மன்னாதி மன்னன் இவர்

            மண்ணின் பாவம் போக்க வந்தார்

 

                        என்ன அதிசயம் என்ன ஆச்சரியம்

                        மன்னுயிர் மீட்க வந்தார் - 2

                        மன்னாதி மன்னன் இவர்

                        மண்ணின் பாவம் போக்கிடவே

                        மன்னாதி மன்னன் இவர்

                        மண்ணின் பாவம் போக்க வந்தார்

 

2.         நமக்கொரு பாலகன் வந்துதித்தார்

            நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் - 2

            கர்த்தர்த்துவம் அவர் தோளின்மேலே

            அவர் நாமம் அதிசயமே - 2 - என்ன அதிசயம்

 

3.         தூதர்கள் போற்றி பாடிடவே

            ஞானிகள் வந்து பணிந்திடவே - 2

            மாந்தர்கள் யாவரும் மகிழ்ந்திடவே

            என் இயேசு வந்துதித்தார் - 2 - என்ன அதிசயம்

 

 

- Vatsala Clement

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...