தேவ கானம் விண்ணில் கேட்குதே
தேவ கானம்
விண்ணில் கேட்குதே
- இன்று
தேவ மைந்தன்
பூவில் உதித்ததால்
- 2
ஏழை கோலம்
எடுத்தார் எளியோர் நம்மை
மீட்க
மேன்மை
யாவும் துறந்தார்
மாந்தர் நம்மை
காக்க - 2
மகிபன்
அன்பை மகிழ்ந்து
போற்றுவோம்
இறை மைந்தன்
அன்பை வியந்து
பாடுவோம் - 2
ஆடுவோம்
பாடுவோம் அகம்
மகிழ்ந்து புகழுவோம்
- 2
தேவ
கானம் விண்ணில்
கேட்குதே - இன்று
தேவ
மைந்தன் பூவில்
உதித்ததால்
2. உன்னதத்தில்
மகிமை பூமியில்
சமாதானம்
என்றே தூதர்
வாழ்த்து கூறினார்
- 2
வானமும்
பூமியும் ஒன்றாய்
இணைந்தது
அவர் வரவால் - 2
வல்லவர்
நாமம் உயர்த்தி
நம் மீட்பர்
புகழை எங்கும்
கூறுவோம் - 2
ஆடுவோம்
பாடுவோம் அகம்
மகிழ்ந்து புகழுவோம்
- 2 - தேவ
கானம்
3. வானில்
மீண்டும் வருவார்
இயேசு மகாராஜன்
நீதி செய்யும்
அரசராகவே
- 2
விழித்திருந்து
நாமும் ஜெபித்திடுவோம்
இணைந்திடுவோம்
அவர் வருகையில்
- 2
வாக்குகள்
தந்தவரை பற்றி
வாழுவோம்
நித்திய
ஜீவனை பெற்று
மகிழுவோம் - 2
ஆடுவோம்
பாடுவோம் அகம்
மகிழ்ந்து புகழுவோம்
- 2 - தேவ
கானம்
Comments
Post a Comment